செங்கடுக்காய்
கற்பம் சித்தர்களின் சித்த வைத்திய முறையில்
செங்கடுக்காய் கர்ப்பம் மிக முக்கியமான ஓன்றாகும்.
இந்த கடுக்காய்க்கு செங்கடுக்காய் பெரும்கடுக்காய் பால் கடுக்காய் வரிகடுக்காய்
என அதன் வடிவத்தை பொருட்டு
வகை படுத்தப்படுகின்றன
கடுக்காய் கொண்டு
அகத்தியர் பெருமான் தம் அகத்தியர் நூலில்
குறிப்பிட்ட குறிப்புகளை பார்ப்போம்.
கடுக்காய்
நடுவில் இருக்கும் கொட்டை பகுதி நஞ்சாதலால்
நீக்கி விட வேண்டும் இரண்டு
மடங்கு கடுக்காய் ஒருமடங்கு பாதரசம் சேர்த்து அதனை
ஒரு மண் பாண்டத்தில் இட்டு
மூல்கும் வரை மலை தேன்
ஊற்றவும் பிறகு இந்த மண்
பண்டத்தின் வாயினை நன்கு மூடி
சீலை செய்துவிடவேண்டும் மூன்று மண்டலங்கள் இதனை
நிலத்துக்கடியில் புதைத்து வைத்து எடுக்கவேண்டும் அப்போது
பாதரசம் கடுக்காய் ரெண்டும் ஒன்று சேர்த்து மெழுகு
போல் இருக்கும்.
இந்த மெழுகை அகத்தியர் காயகற்பம் என்கிறார் இத்தகைய கடுக்காய் உண்டு
வந்தால் நோய் நறை இன்றி
இறுதிவரை நம் உடம்பு கல்தூண்
போல் ஆரோக்யம் பூண்டு இருக்கும்


No comments:
Post a Comment